Mahakavi Bharathiyaar's verse...
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு
கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ.
This world needs more Bharathiyaars...


1 Responses:
ada... first time tamil entry in ur blog, isn't it? gud gud :)
Post a Comment